| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் வடக்குச் சுவரில் உள்ளது. திருக்கீழ்க்கோட்டத்து மூல அவைப் பெருமக்கள், தஞ்சாவூரிலிருக்கும் வேளான் அரயன் கலங்காமலைக்குத் தாம் முன்னர் அபிஷேகத் தக்ஷிணையாகப் பெற்ற நிலத்துள் காற் செய்யினை விற்றுத்தந்ததைக் குறிக்கிறது இக்கல்வெட்டு. அது கொண்டு அரயன் கலங்காமலை, சிவயோகி ஒருவன் சந்திர ஆதித்தர் உள்ளவரை கும்மாயம் கறிகாய், புளிக்கறி, பொறிக்கறி, தயிர், நெய், வாழைப்பழம் ஆகியவைகளுடன் உணவு கொள்ள ஒரு கலம் நெல் (உத்தமாக்ரம்) அளித்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், இராஜகேசரி வர்மன் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001364 |
| barcode | : | TVA_INS_001364 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |